என் தமிழ்

இந்தியார்கள் இடையே உறையாற்றுகிறார்

modi

ஆகஸ்டு 17, அரசு முறை பயணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அபுதாபியில் நேற்று உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. 34 ஆண்டுகளுக்கு பிறகு வருகை தரும் முதல் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ள வரவேற்பு கூட்டத்தில் பங்கேற்கிறார். மோடி பங்கேற்கும் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்வதற்கு முன்பதிவு செய்து கொள்ளும் வகையில் namoindubai.ae என்ற இணைய தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Scroll to Top