வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் மழை August 17, 2015 ஆகஸ்டு 17, தமிழ் நாட்டில் வெப்ப சலனம் காரணமாக பல இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று இரவு பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திலும் நேற்று இரவு மழை பெய்யத்தொடங்கியது.