என் தமிழ்

அசின் காதலுக்கு அக்ஷய் குமார் உதவி

Asin1

ஆகஸ்டு 13, நடிகை அசினும் மைக்ரோமேக்ஸ் மொபைல் நிறுவனர் ராகுல் சர்மாவும் நீண்ட நாட்களாக காதலித்தனர். தற்போது திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர். அக்ஷய் குமாருடன் ஹவுஸ்புல்-2 படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது ராகுல் சர்மா அக்ஷய் குமாரை பார்க்க வருவார். அப்போது தான் ராகுல் சர்மாவையும், அசினையும் தனியாக சந்தித்து பேசவைத்தார் அக்ஷய் குமார். பிறகு இருவருக்கும் காதல் மலர்ந்தது. இது திருமணம் வரை வந்து இருக்கிறது.

Scroll to Top