என் தமிழ்

34 ஆண்டுகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு செல்லும் இந்திய பிரதமர்

modi

ஆகஸ்டு 10, வரும் 16ம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு செல்கிறார். கடந்த 34 ஆண்டுகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு செல்லும் இந்திய பிரதமர் மோடிதான். பிரதமராக அப்போது இருந்த இந்திராகாந்தி 1981ல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு சென்றார். அந்த நாட்டு தலைவருடன் வர்த்தகம், பாதுகாப்பு உள்பட பல்வேறு முக்கிய விஷயங்களில் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அந்நாட்டில் உள்ள இந்தியர்களை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.

Scroll to Top