அசினும் மைக்ரோமேக்ஸ் அதிபர் ராகுல் சர்மாவுக்கும் திருமணம்

அசினும் மைக்ரோமேக்ஸ் அதிபர் ராகுல் சர்மாவுக்கும் திருமணம்

asin

ஆகஸ்டு 10, நடிகை அசினும் மைக்ரோமேக்ஸ் அதிபர் ராகுல் சர்மாவும் காதலித்து வருகிறார்கள். இவரையே திருமணம் செய்யவும் முடிவு செய்துள்ளாராம். விரைவில் இவர்கள் திருமணம் நடக்கவிருக்கிறது. இதனால் அசின் வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. இப்போது ஆல் ஈஸ் வெல் படத்தில் நடித்து வருகிறார். எனது தனிப்பட்ட வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் தர விரும்புகிறேன் என்று அசின் கூறினார்.