காஜலை செல்லமாக முயல்குட்டி என்று அழைக்கும் விஷால்

காஜலை செல்லமாக முயல்குட்டி என்று அழைக்கும் விஷால்

kajal-agarwal-wallpaper-1

ஜூலை 30, நடிகர் விஷால் நடித்த படம் பாயும்புலி பட வேலைகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துரிதமாக போய்க் கொண்டிருக்கின்றன. இப்படத்தில் முதல்முறையாக விஷாலுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் காஜல் அகர்வால். காஜல் அகர்வாலை காதலிக்கும் விஷால் அவரை செல்லமாக ‘முயல்குட்டி’ என்று அழைப்பாராம்.