இங்கிலாந்தின் 9 அடி நீளத்தில் டைனோசர்

இங்கிலாந்தின் 9 அடி நீளத்தில் டைனோசர்

da

ஜூலை 30, இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் வசிக்கும் ஒரு முதியவர் தனது வீட்டு வாசலில் 9 அடி நீளத்தில் டைனோசர் வைத்திருக்கிறார். இவர் வீட்டு வாசலில் வைத்துள்ள டைனோசருடன்தான்,  சிறுவர்களை கூட்டம் வந்து போட்டோ எடுத்துக் கொள்ள ஆசைப்படுகின்றனர். டைனோசரின் வரவு அந்தப் பகுதியில் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. இந்த டைனோசரை ஜேக் 600 யூரோக்கள் கொடுத்து ஏலத்தில் வாங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.