அப்துல் கலாம் மறைவுக்கு நடிகர் விவேக் இரங்கல்

அப்துல் கலாம் மறைவுக்கு நடிகர் விவேக் இரங்கல்

ab

ஜூலை 28, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவு இந்திய தேசத்துக்கு மிகப்பெரிய இழப்பு. இந்திய திருநாட்டின் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் வழிகாட்டியாகவே இருக்கும். தமிழ்நாட்டின் பொக்கிஷம், இந்தியாவின் கவுரவம் நம்மை விட்டு பிரிந்திருக்கிறது என்று நடிகர் விவேக் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறினார்.