ஜூலை 28, உலக அரங்கில் இந்திய விண்வெளித்துறைக்கு பெருமை தேடித்தந்தவர், இந்திய இளைஞர்கள் புதுமை செய்யத் தூண்டுவதையே பணியாகக் கொண்டவர். எந்த நேரமும் மாணவர்களுடன் உரையாட தயாராக உள்ளவர், இப்படி 83 வயதிலும் 20 வயது இளைஞரைப் போல் சுற்றிச்சுழன்று கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நம்மை விட்டு பிரிந்து விட்டார் என்பதை ஏற்றுக் கொள்ள, இன்னும் சில வாரங்கள் ஆகுமென்றே தோன்றுகிறது.
Previous Post: ஒய்எஸ்எஸ் பழனியிடம் இருந்து பறிக்கப்படுகிறது