ஜூலை 16, சென்னையில் படித்தபோது யாராவது ஐ லவ் யூ சொல்ல மாட்டானா என்று ஏங்கியிருக்கிறேன் நடிகை சமந்தா கூறினார். இதற்கு காரணம் நான் ஒன்றும் பேரழகி இல்லை என்று சமந்தா கூறினார். சினிமா நான் விரும்பி, ஆசைப்பட்டு தேர்வு செய்த தொழில். மற்றவர்கள் என்னை அழகாக்கத் தொடங்கினார்கள் இது இயற்கையானது அல்ல என்று கூறினார்.
நான் ஒன்றும் பேரழகி இல்லை சமந்தா
