என் தமிழ்

மிகவும் மாசடைந்த நகரமாக மாறியது சென்னை

ch

ஜூலை 16, இந்தியாவிலேயே மிக மாசடைந்த நகரமாக சென்னை உள்ளது. கட்டுமான பணி மற்றும் போக்குவரத்து நெரிசலால் சென்னை நகரம் மாசடைந்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. டெல்லியை விட மிகவும் மாசடைந்த நகரமாக சென்னை உருவாகி இருப்பதாக தெரிகிறது. இது மேலும் இரண்டு ஆண்டுகள் தொடரும் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

Scroll to Top