ஜூலை 15, அணு ஆயுதம் தொடர்பன சோதனைகளை நிறுத்திக் கொள்ள ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது. இதையடுத்து ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
ஒப்பந்தம் கையெழுத்தான சிறிது நேரத்திலேயே பேரல் ஒன்றுக்கு 1 டாலர் வரை குறைந்தது. புதிய ஒப்பந்தத்தின் மூலம் ஈரானில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான கட்டுபாடு நீங்கியுள்ளதால் இறக்குமதி அதிகரிக்கும் என்றும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கபடலாம் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Previous Post: 2016 ஆண்டு ஐ.பி.எல் போட்டியில் சென்னை, ராஜஸ்தான் அணிக்கு தடை
Next Post: திருமணத்துக்கு அவசரம் இல்லை காஜல்