என் தமிழ்

திருமணத்துக்கு அவசரம் இல்லை காஜல்

4

ஜூலை 15, தமிழில் நடிக்க வந்து பல வருடங்களாகி விட்டது. தமிழில் சரளமாகப் பேச முடியவில்லை. விரைவில் தமிழ் கற்றுக்கொள்வேன். யாராவது பேசினால் புரிந்துகொள்கிறேன் என்கிறார் காஜல் அகர்வால்.

என் திருமணம் பற்றி வாரத்துக்கு ஒருமுறை செய்தி வருகிறது. ஒருவேளை என் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டால், ரசிகர்களிடம்வெளிப்படையாக அறிவிப்பேன். இப்போது என் திருமணத்துக்கு அவசரம் இல்லை.

Scroll to Top