ஜூலை 15, ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர்களில் இருந்து சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. சூதாட்ட விவகாரத்தில் இடுபட்டதாக கூறி நீதிபதி கமிட்டி பரபரப்பான தீர்ப்பு அளித்துள்ளது. ஐ.பி.எல். விவகாரத்தில் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து முடிவு செய்ய வருகிற 19–ந்தேதி மும்பையில் ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் அவசரமாக கூடி ஆலோசிக்க இருக்கிறார்கள்.
Previous Post: நடு ரோட்டில் மானை வேட்டையாடிய சிங்கம்
Next Post: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையும்