என் தமிழ்

நடு ரோட்டில் மானை வேட்டையாடிய சிங்கம்

lion2

ஜூலை 15, தென் ஆப்பிரிக்காவின் க்ரூகர் பார்க்கில். அங்கு சிங்கங்களை பார்ப்பதற்காக பிரத்தியேக கார் சபாரி வசதி உண்டு. சுற்றுலாப் பயணிகள் அந்த காரில் சென்று கொண்டிருக்கும் போது, திடீரென ஒரு காட்டுமான் சாலைக்குள் புகுந்து காரில் மோதியது. காரணம் அந்த மானை விரட்டியபடி, ஒரு சிங்கமும் வந்தது.

மானைக் கடித்துக் குதறவும் இன்னொரு சிங்கமும் போட்டி போட்டுக் கொண்டு சாலைக்கு வர, சபாரி பயணம் மேற்கொண்ட பயணிகள் தங்கள் முன் நடந்த ரத்த வேட்டையை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

lion3

Scroll to Top