பேராக் மாநில வேட்பு மனு தாக்கல் தற்போதைய நிலவரம்
Zone 2: Tapah தாப்பா
Kampar: கம்பார் 17/17
Tapah: தாப்பா 45/45
Tanjong Malim: தஞ்சோங்மாலிம் 43/47
Total: 105/109
Zone 3: Ipoh
Ipoh Timur: ஈப்போதிமோர் 15/17
Ipoh Barat: ஈப்போபாராட் 47/48
Sungai Siput: சுங்கைசிப்புட் 30/36
Batu Gajah: பத்துகாஜா 20/22
Tambun: தம்பூன் 14/24
Parit: பாரிட் 3/6
Gopeng: கோபேங் 25/30
Total: 154/ 183
Zone 4: Taiping Centre தைப்பிங்
Parit Buntar பாரிட்புந்தார் : 5/12
Taiping: தைப்பிங் 35/53
Bagan Serai: பாகான்செராய் 11/23
Bukit Gantang: புக்கிட்கந்தாங் 21/33
Larut: லாருட் 21/35
Gerik: கெரிக் 10/10
Lenggong: லெங்கோங் 6/6
Padang Rengas:பாடாங்ரெங்காஸ் 18/18
Kuala Kangsar: கோலாகங்சார் 15/15
Total: 142/ 205
Zone 5: Teluk Intan தெலுக்இந்தான்
Bagan Datoh: பாகாங்டத்தோ 38/57
Teluk Intan: தெலுக்இந்தான் 33/59
Pasir Salak: பசிர்சாலாக் 19/19
Total: 90/135
Zone 1 பற்றிய விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.
ஈப்போ பாராத் பிரிவில் உள்ள 48 கிளைகளில் 47 கிளைகள் தங்கள் வேட்பு மனுக்களை மாநில தேர்தல் ஒருங்கிணைப்பாளர் டத்தோ M. சரவணனிடம் வழங்கினர்.