குறும்படம் எடுப்பது எப்படி நிகழ்ச்சி admin June 30, 2015 ஜூன் 30, மலேசியா கலை உலகம் ஏற்ப்பாட்டில் குறும்படம் எடுப்பது எப்படி என்று ஒரு நாள் நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9.00மணி முதல் மாலை 6.00மணி வரை பினாங்கு மாநிலத்தில் நடைபெறவுள்ளது.