ஜூலை 1, இரு சக்கர வாகனம் ஓட்டுவோர், பின்னால் அமர்ந்து பயணம் செய்பவர்கள் இன்று முதல் ஹெல்மெட் அணிந்து செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சட்டத்தை மீறுபவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இரு சக்கர வாகனம் ஓட்டுவோருக்கு இன்று முதல் ஹெல்மெட் கட்டாயம்
