திருவாரூரில் 29ஆம் தேதி விஜயகாந்த் ஆர்ப்பாட்டம் June 26, 2015 ஜூன் 26, ஜூன் 12–ந்தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்காததை கண்டித்தும் திருவாரூரில் 29–ந்தேதி காலை 10 மணியளவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
MIC-ஐ புறக்கணித்ததாக கூறுவது பொய் : கிருஷ்ணமூர்த்திக்கு மணிமன்றப் பேரவை கண்டனம் மலேசியா, வட்டாரச் செய்திகள்