ஜூன் 26, தமிழ் பள்ளி மாணவர்கள் ஆங்கில மொழி திறமையை மேம்படுத்த உதவியாக ம.இ.கா இளைஞர் பிரிவு அனைத்து தமிழ்ப்பள்ளி(524) மாணவர்களுக்கும் சில ஆங்கிலம் புத்தகங்களை வழங்கியது. இதனை ம.இ.கா இளைஞர் பிரிவு தலைவர் வழங்கினார்.
ஆங்கில மொழி திறமையை மேம்படுத்த மாணவர்களுக்கும் ம.இ.கா இளைஞர் பிரிவு உதவி
