என் தமிழ்

மத்திய செயலவை சிறப்புக் கூட்டத்தை இன்று கூட்டுகிறார் ஜி.பழனிவேல்

Palanivel

ஜூன் 25, ம.இ.காவில் தற்போது நிலவி வரும் நெருக்கடிக்கு தீர்வுகான டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக்கிடம் பேச்சு வார்த்தை நடத்தியதாகக் கூறப்பட்டது.

பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக்கின் ஆலோசனையின் படி ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ பழனிவேல் 2009 மத்திய செயலவை சிறப்புக் கூட்டத்தை நடத்தவிருக்கிறார். இந்த கூட்டத்தில் ம.இ.காவின் புதிய இடைக்கால தலைவராக பெறுப்பேற்றுள்ள டத்தோ ஸ்ரீ டாக்டர் S.சுப்ரமணியம் உட்பட 15 பேர் கலந்துக்கொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளது.

புத்ரா ஜெயாவில் உள்ள புல்மேன் விடுதியில் இன்று மாலை மத்திய செயலவை கூட்டம் நடைபெறுகிறது.

Scroll to Top