ஜூன் 18, ம.இ.கா இடைக்கால தலைவராக பெறுப்பேற்றுள்ள டத்தோ ஸ்ரீ டாக்டர் S.சுப்ரமணியத்துக்கு பிரதமர் நஜிப் துன் ரசாக் துணைப்பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் உட்பட பல தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர். 14வது பொதுச் சேவைத்துறை நிகழ்ச்சியில் கலந்துகெண்ட டாக்டர் S.சுப்ரமணியத்துக்கு பிரதமர் நஜிப் துன் ரசாக் நேரில் வாழ்த்துத் தெரிவித்தனர்.
டத்தோ ஸ்ரீ டாக்டர் S.சுப்ரமணியத்துக்கு பிரதமர் வாழ்த்து
