என் தமிழ்

டத்தோ ஸ்ரீ S.சுப்ரமணியத்தின்ஆதரவாளர்கள் பிரம்மாண்ட கூட்டத்துக்கு ஏற்பாடு

sub1

ஜுன் 18, ம.இ.காவின் புதிய இடைக்கால தலைவராக பெறுப்பேற்றுள்ள டத்தோ ஸ்ரீ டாக்டர் S.சுப்ரமணியம் தனது ஆதரவாளர்களை அழைத்து பிரம்பாண்ட கூட்டம் ஒன்றை வரும் ஞாயிற்றுகிழமை நடத்தவிருக்கிறார். இந்த கூட்டத்தில் டத்தோ ஸ்ரீ டாக்டர் S.சுப்ரமணியத்தின் ஆதரவாளர்கள் அனைவரும் கலந்துகொள்வார்கள் என்று ம.இ.கா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Scroll to Top