ஜுன் 18, மலாக்காவிலிருந்து குவாந்தனுக்குச் RON95 பெட்ரோலை ஏற்றிச் சென்ற டேங்கர் கப்பலோன்று ஜொகூர் கிழக்கு கடற்கரை அருகே கடந்த வாரம் வியாழக்கிழமை காணமால் போனது. தற்போது அந்த கப்பல் கம்போடியா நீரிணையில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது என்று கடற்படையின் தலைவர் அட்மிரல் டான் ஶ்ரீ அப்துல் அஜிஸ் ஜபார் தெரிவித்தார்.
Previous Post: அம்மா வேடமா கவலையில் ஸ்ரேயா