என் தமிழ்

அம்மா வேடமா கவலையில் ஸ்ரேயா

sheriya

ஜூன் 18, ரஜினி முதல் இளம் ஹீரோக்கள் வரை ஜோடியாக நடித்தவர் ஸ்ரேயா. கைநிறைய கால்ஷீட் இருந்தும் பட வாய்ப்புகள் 99 சதவீதம் குறைந்துவிட்டதாம். மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் படம் தமிழில் கமல் நடிப்பில் பாபநாசம் பெயரில் ரீமேக் ஆகிறது. அதேபடம் இந்தியிலும் ரீமேக் ஆகிறது. இதில் 18 வயது பெண்ணுக்கு அம்மாவாக நடித்து வருகிறார் ஸ்ரேயா. இப்படியே போனால் காணாமல்போய்விடுவோம் என்ற பயத்தில் மாடலிங் தொழிலில் கவனம் செலுத்தி வருகிறார் ஸ்ரேயா. சமீபத்தில் துபாய் சென்று அங்கு நடந்த அழகிகள் அணிவகுப்பில் பங்கேற்றார்.

Scroll to Top