மலேசிய இந்திய கலைஞர் பூப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி 2015

மலேசிய இந்திய கலைஞர் பூப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி 2015

1

ஜுன் 18, ஐக்கிய கலைஞர்கள் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு கிளப் வழங்கும் அனைத்து மலேசிய இந்திய கலைஞர் பூப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி 2015

வரும் சனிக்கிழமை காலை 9மணி முதல் மாலை 5மணி வரை நடைபெறும்.

நடைபெறும் இடம்:

விதி பூப்பந்து அரங்கிம்,
கம்போங் ஜாவா,
கிள்ளான் சிலாங்கூர்.

மேலும் தொடர்பு: Mr.Indiran (012-2373455)