ஜுன் 16, வீரம் படத்தில் அஜீத்தின் தம்பிகளில் ஒருவராக நடித்த பாலா மலையாளத்தில் தனி ஹீரோவாகவும் நடித்து வருகிறார். 2010 – இல் பாலா மலையாளியான அம்ருதாவை திருமணம் செய்தார். அம்ருதா சினிமாவில் பின்னணி பாடகியாகவும் இருக்கிறார். அவர்களுக்கு அவந்திகா என்ற பெண் குழந்தை உள்ளது. பாலா – அம்ருதாவுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சமீபமாக செய்திகள் வந்தன.
அம்ருதாவை பிரிப் போவது உண்மைதான். இந்த மாத இறுதியில் விவாகரத்து கேட்டு கோர்ட்டை அணுகப் போகிறேன் என பாலா தெரிவித்துள்ளார்.