ஜுன் 16, நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்ட ரூ. 320 கோடி மதிப்பு மேகி நூடுல்ஸ் அழிக்கப்பட்டது. சந்தைகளில் இருந்து திரும்பப் பெறப்பட்ட நூடுல்சை அழிக்க நெஸ்லே நடவடிக்கை எடுத்துள்ளது. அழிக்கப்படுவதில் நூடுல்ஸ் மசாலா உள்ளிட்ட ரூ. 110 கோடி மதிப்பு இடுபொருளும் அடங்கும் என நெஸ்லே நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
Previous Post: பி.எஸ்.என்.எல் வை-பை வசதி அறிமுகம்
Next Post: பாலா அம்ருதா விவாகரத்து