என் தமிழ்

பி.எஸ்.என்.எல் வை-பை வசதி அறிமுகம்

wifi

ஜுன் 16, மாமல்லபுரம், தஞ்சாவூர் கோவில்களில் பி.எஸ்.என்.எல், நிறுவனம் விரைவில் வை-பை வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. பி.எஸ்.என்.எல், வாடிக்கையாளர்கள் பயனடையும் வகையில் நாடு முழுவதும் பேசும் வகையில் இலவச ரோமிங் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய தொலைத்தொடர்பு துறை மந்திரி அறிவித்திருந்தார். சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் மாமல்லபுரம் கடற்கரை கோவில் பகுதி மற்றும் தஞ்சாவூர் பெரிய கோவில் ஆகியவற்றில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

Scroll to Top