சிரஞ்சீவி படத்தில் அஞ்சலி June 15, 2015 ஜூன் 15, சிரஞ்சீவி நடிக்கவுள்ள 150ஆவது படம் ‘ஆட்டோ ஜானி’. அதில் அவருக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்தது. அவர் 3 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதால், அஞ்சலியிடம் பேசி ஓகே செய்திருக்கிறார்களாம்.
‘சேயோன்’ திரைப்படத்தில் சீமான் இணைந்தார் : சிவகார்த்திகேயனுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பு இந்தியா, வண்ணங்கள்