துபாயில் தமிழில் தேர்வு எழுதி டிரைவிங் லைசென்ஸ் பெறலாம் June 15, 2015 ஜூன் 15, இந்தியாவில் இருந்து துபாய்க்கு செல்பவர்கள் டிரைவிங் லைசென்ஸ் பெற மொழி பிரச்சினை மிகவும் இடையூறாக இருந்தது. இதனால் வரும் செப்டம்பர் மாதம் முதல் துபாயில் டிரைவிங் லைசென்சு பெற விரும்பும் இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் தேர்வு எழுத முடியும்.
சர்வதேச மகளிர் தினம்: மலேசிய பெண்களின் பங்களிப்பு நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கியம் – எஸ்.பி. புனிதன் மலேசியா