தமிழகத்தில் கனமழை

தமிழகத்தில் கனமழை

rain34

மே 18, தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. தற்போது, தமிழக, கேரள கடல் பகுதியில் வரும் 2 நாட்களுக்கு மணிக்கு 55 கி.மீ வேகத்தில் பலத்த கடற்காற்று வீசும் என்று இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.