ஆண்களை ஏமாற்றிய லட்சுமி

ஆண்களை ஏமாற்றிய லட்சுமி

lakshmi-menon1

மே 14, எத்தனை நடிகைகள் இப்படி வெளிப்படையாக ஒப்புக்கொள்வார்கள்? லட்சுமி மேனனுக்கு அந்த துணிச்சல் இருக்கிறது. அதாவது, கேரளாவில் அவர் பல ஆண்களை ஏமாற்றி இருக்கிறாராம். ‘நான் ஸ்கூலுக்கு போறப்பவும், வீட்டுக்கு திரும்பி வர்றப்பவும் சில மாணவர்கள் என்னை ஃபாலோ பண்ணிக்கிட்டு வந்து கிண்டல் செய்வாங்க.

அதுல ஒருத்தர் கூட என்கிட்ட நேருக்கு நேர் வந்து, துணிச்சலா ஒரு வார்த்தை பேச முடியாது. அவங்க தவிக்கிறதை பார்த்து, உள்ளுக்குள்ள சிரிச்சுக்குவேன். நிறையபேர் என்னை லவ் பண்றதா, ஒரு லெட்டர் எழுதி வெச்சுகிட்டு காத்துக்கிட்டிருப்பாங்க. ஆனா, யாரையும் நான் ஏறெடுத்துப் பார்த்ததில்ல. இப்படி என்கிட்ட நிறைய ஆண்கள் ஏமாந்திருக்காங்க…..