கவர்ச்சிக்கு மாறியுள்ளார் நீத்து சந்திரா

கவர்ச்சிக்கு மாறியுள்ளார் நீத்து சந்திரா

neetu-chandra

ஏப்ரல் 28, யாவரும் நலம், தீராத விளையாட்டு பிள்ளை ஆகிய படங்களில் நடித்தவர் நீத்து சந்திரா. இவர் தற்போது ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படத்தில் ஆர்.கே. ஜோடியாக நடித்து வருகிறார். சக நடிகைகள் முத்த காட்சி, நீச்சல் உடை என துணிச்சலாக நடிக்கின்றனர். இதையடுத்து நீத்து சந்திராவும் கவர்ச்சிக்கு மாறியுள்ளார். அரைகுறை ஆடையில் போஸ் கொடுத்து அவற்றை இணைய தளங்களில் வெளியிட்டு வருகிறார்.