என் தமிழ்

பல்கலைக்கழகத்தின் விடுதியில் ஏற்பட்ட தீவிபத்து மலேசிய மாணவி கவலைக்கிடம்

fire

ஏப்ரல் 24, நேற்று ரஷ்ய தேசிய மருத்துவ ஆய்வு பல்கலைக்கழகத்தின் விடுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் மலேசிய மாணவி ஒருவர் படுகாயமடைந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் 4 மலேசிய மாணவர்கள் காயமடைந்துள்ளனர் என்று ரஷ்யாவிலுள்ள மலேசிய தூதரகம் தெரிவித்துள்ளது.

Scroll to Top