என் தமிழ்

மராத்திய பெண்ணாக மாறிய சுருதிஹாசன்

surt

ஏப்ரல் 23, சுருதிஹாசன் ‘கப்பார் இஸ் பேக்’ என்ற இந்தி படத்தில் அக்ஷய்குமார் ஜோடியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தில் சுருதிஹாசன் மராத்தி பெண் கேரக்டரில் வருகிறார். இதற்காக பாரம்பரிய சேலை மற்றும் மூக்குத்தி அணிந்து மராத்திய பெண்ணாகவே மாறி இருக்கிறார்.

Scroll to Top