உலகின் தலை சிறந்த பாஸ்போர்ட்களில் 48-வது இடத்தில் இந்தியா

உலகின் தலை சிறந்த பாஸ்போர்ட்களில் 48-வது இடத்தில் இந்தியா

Passport

ஏப்ரல் 23, உலகின் தலைசிறந்த 50 நாடுகளின் பாஸ்போர்ட்டை ஜெர்மனியைச் சேர்ந்த ’கோ யூரோ’ என்ற பயண ஒப்பீட்டு இணையதளம் பட்டியலிட்டுள்ளது. அதில் 52 இலவச-விசா நாடுகள், 1510 ரூபாய் விண்ணப்ப கட்டனத்தில் விண்ணப்பித்த 87 மணி நேரத்திற்குள் கிடைக்கும் இந்த பட்டியலின் இந்திய பாஸ்போர்ட்டுக்கு 48-வது இடம் கிடைத்துள்ளது.

74 இலவச-விசா நாடுகள், 2700 ரூபாய் விண்ணப்ப கட்டனத்தில் விண்ணப்பித்த ஒரு மணி நேரத்திற்குள் கிடைக்கும் சுவீடன் நாட்டு பாஸ்போர்ட்டுக்கு முதல் இடம் கிடைத்துள்ளது. பின்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.