அசோக் செல்வனுடன் ஜோடி சேரும் பிரியா ஆனந்த்

அசோக் செல்வனுடன் ஜோடி சேரும் பிரியா ஆனந்த்

priya_anand

ஏப்ரல் 22, சூது கவ்வும்’ படத்தில் விஜய்சேதுபதியுடன் இணைந்து நடித்த அசோக் செல்வன் ‘பீட்சா’ படத்தின் இரண்டாம் பாகமான ‘தி வில்லா’ படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து ‘தெகிடி’ படத்தில் நடித்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து அசோக் செல்வனுக்கு பட வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளது. இப்படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடிக்க இருக்கிறார். முன்னணி நடிகையான பிரியா ஆனந்த் தொடர்ந்து வளர்ந்து வரும் நாயகர்களிடம் ஜோடி போட்டு வருகிறார்.