சிங்கப்பூரில் இந்தியரை கொன்ற மலேசிய இளைஞருக்கு தூக்கு April 21, 2015 ஏப்ரல் 21, இந்தியாவைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளி ஒருவரை 2010-ம் ஆண்டில் கொலை செய்த வழக்கில் மலேசிய இளைஞருக்கு மரண தண்டனை விதித்துள்ளது சிங்கப்பூர் நீதிமன்றம். தண்டனையை சிங்கப்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி சூ ஹான் தெக் நேற்று அறிவித்தார்.
ஜொகூர் பாருவில் சர்வதேச மார்ச்சிங் ஆர்ட்ஸ் சாம்பியன்ஷிப் : 4 நாடுகளைச் சேர்ந்த 1,300 பேர் பங்கேற்பு மலேசியா