என் தமிழ்

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை

rain34

ஏப்ரல் 21, மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதாக அந்த மையம் கூறியுள்ளது. இதனால் இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ஆங்காங்கே லேசான மழை பெய்யும் என்றும் கிருஷ்ணகிரி, தருமபுரி, மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Scroll to Top