ஏப்ரல் 21, ஸ்ரீதிவ்யா தமிழ் தவிர தெலுங்கு படங்களிலும் கவனத்தை திருப்பி இருக்கிறார். ஆனால் தெலுங்கில் நல்ல வேடம் கிடைக்கவில்லை என்றதுடன், தமிழில் கவர்ச்சி காட்டச் சொன்னதால் படத்தை உதறியதாகவும் தகவல் வெளியிட்டார். சமீபத்தில் அதிக கிளாமர் காட்டி நடிக்க வேண்டும் என்று கேட்டு தமிழில் பெரிய நடிகர் படமொன்றில் வாய்ப்பு வந்தது. அவ்வளவு கிளாமராக நடிப்பது எனக்கு சவுகரியமாக அமையாததால் நடிக்க மறுத்துவிட்டேன்.
கவர்ச்சி காட்டச் சொன்னதால் படத்தை உதறிய ஸ்ரீதிவ்யா
