சிரியாவுக்குச் செல்லவிருந்த ஒரு தீவிரவாதி கைது April 8, 2015 ஏப்ரல் 8, நேற்று சிரியாவுக்குச் செல்லவிருந்த ஒரு தீவிரவாதியை மலேசிய போலீஸ் படையின் தீவிரவாத தடுப்பு சிறப்புப் பிரிவு கைது செய்துள்ளது. இதனை மலேசிய காவல்படைத் தலைவர் டான் ஶ்ரீ காலிட் அபு பாக்கார் தனது வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
சனுசியின் இனவாத பேச்சுக்கு கோபிந்த் சிங் டியோ கடும் கண்டனம் : “மலேசியாதான் எங்களின் ஒரே தாயகம்” மலேசியா