சிங்கப்பூர் சென்றார் பிரதமர் March 26, 2015 மார்ச் 26, சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் இயூவிற்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று சிங்கப்பூர் சென்றார்.
பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ஆயுதப்படை பணியாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி ஊக்கத்தொகை – RM500,000 ஒதுக்கீடு மலேசியா