மார்ச் 24, ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட லவ்டேல் பகுதியில் உள்ள ராயல் கேசில் அடுக்குமாடிக் குடியிருப்பில் நயன்தாராவுக்குச் சொந்தமான வீடு இருக்கிறது. அதற்கான வரியை நகராட்சிக்கு செலுத்தாததால், ஜப்தி நடவடிக்கைக்கான நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பதறிய நயன், உடனடியாக வரியைக் கட்டி, அவமானத்தி லிருந்து தப்பித்துவிட்டார்.
உடனடியாக வரியைக் கட்டிய நயன்தாரா
