என் தமிழ்

பாறைகள் தண்டவாளத்தில் விழுந்ததால் குன்னூர் மலை ரயில் ரத்து

ra

மார்ச் 19, குன்னூர் உள்பட அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பெய்த பலத்த மழை காரணமாக ஆடர்லி, கல்லாறு இடையே ரயில் பாதையில் பெரிய பாறைகள் விழுந்திருப்பதால் மலை ரயில் மீண்டும் மேட்டுப்பாளையத்திற்கு திரும்பிச் சென்றது. இதன்காரணமாக மலை ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

Scroll to Top