மார்ச் 19, செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கும் சிம்புவிற்கு ஜோடியாக தீக்ஷா சேத் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தீக்ஷா சேத் ராஜபாட்டை படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. செல்வராகவன் இயக்க இருக்கும் இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.
சிம்புவுடன் இணையும் தீக்ஷா சேத்
