மார்ச் 17, சென்னையில் பன்றிக்காய்ச்சலுக்கு இரண்டரை வயது சிறுவன் முகமது பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 731 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரு நாள் மட்டும் இந்த நோய்க்கு 21 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை 1, 731 பலி
