உலகக் கோப்பை காலிறுதி போட்டி அட்டவனை

உலகக் கோப்பை காலிறுதி போட்டி அட்டவனை

world

மார்ச் 16, உலகக் கோப்பை கிரிக்கெட் காலிறுதிப் போட்டிகளுக்கு 8 அணிகள் முன்னேறியுள்ளன. அவை:

பிரிவு ஏ: நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம்

பிரிவு பி: இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள்

காலிறுதிப் போட்டி அட்டவணை:

காலிறுதி 1: மார்ச் 18 – தென் ஆப்பிரிக்கா – இலங்கை

காலிறுதி 2: மார்ச் 19 – இந்தியா – வங்கதேசம்

காலிறுதி 3: மார்ச் 20 – ஆஸ்திரேலியா – பாகிஸ்தான்

காலிறுதி 4: மார்ச் 21 – நியூஸிலாந்து – மேற்கிந்திய தீவுகள்

அரையிறுதிப் போட்டிகள்:

மார்ச் 24 – (நியூஸிலாந்து x மே.இ.தீவுகள்) Vs இலங்கை x தென் ஆப்பிரிக்கா)

மார்ச் 26 – (ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான்) Vs (இந்தியா x வங்கதேசம்)

மார்ச் 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் அரையிறுதிப் போட்டிகளும், மார்ச் 29-ல் உலகக் கோப்பை இறுதிப் போட்டியும் நடைபெறுகிறது.