என் தமிழ்

திருமணத்திற்கு அவசரப்படும் மணியன்: கடுப்பில் திரிஷா

trisha1

மார்ச் 11, நிச்சயம் முடிந்துவிட்டாலும் திருமணம் செய்து கொள்வதில் திரிஷா அவசரம் காட்டவில்லை. ஆனால் அவருக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையோ திருமண தேதியை குறிக்குமாறு வலியுறுத்துகிறாராம். திரிஷா படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். என்ன மேடம், தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறீர்கள், புதிய படங்களையும் ஒப்புக் கொள்கிறீர்கள் திருமணம் எப்போது என்று கேட்கப்பட்டது. அதற்கு நடிகையோ, தற்போதைக்கு திருமணம் இல்லை என்று கூலாக தெரிவித்துள்ளார்.  இதனால் தற்போது மாப்பிள்ளையே திருமண தேதியை விரைவில் குறிக்குமாறு நடிகையை நச்சரித்து வருகிறாராம். இதனால் திரிஷா எரிச்சல் அடைந்துள்ளாராம்.

Scroll to Top