பிரபுதேவாவால் கவலையில் மூழ்கிய நயன்தாரா

பிரபுதேவாவால் கவலையில் மூழ்கிய நயன்தாரா

nyantara

மார்ச் 11, ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குடும்ப பெண்ணாக களம் இறங்கியவர் நயன்தாரா. இதை தொடந்து வல்லவன் படத்தின் சிம்புவுடன் நெருக்கமாக நடித்து சர்ச்சையை உண்டாக்கினார். பின் சிம்புவுடன் காதல், மோதல், தோல்வி என கவலையில் இருந்த இவருக்கு, பிரபுதேவாவுடன் நட்பு ஏற்பட்டு மீண்டும் ஒரு காதல் மலர்ந்தது. இந்த காதலும் காலப்போக்கில் தோல்வியடைய, நடிப்பதில் மட்டும் கவனத்தை செலுத்த தொடங்கினார். நீண்ட நாட்களாக பாலிவுட்டில் இருந்த பிரபுதேவா, தற்போது மீண்டும் கோலிவுட்டிற்கு வரவிருக்கிறாராம். இந்த செய்தியை கேட்டதிலிருந்தே நயன்தாரா மிகுந்த கவலையில் இருப்பதாக கூறப்படுகிறது.